இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்
இந்தியா அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 4-1 எனும் கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அம்பதி ராயுடு தெரிவாக தொடர் ஆட்ட நாயகனாக மொஹமட் சமி தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.