இர்ஷான் MPS மற்றும் SLMC திஹாரி மத்திய குழுவின் வேண்டுகோளின்படி குடிநீர் விநியோக பணிகள் நடைபெற்று வருகின்றன


மிக நீண்ட காலமாக திஹாரிய தூல்மலை பிரதேசத்தில் இருந்து வந்த குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கினங்க பிரதேச சபை உறுப்பினர் இர்ஷானினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவினது வேண்டுகோளுக்கிணங்க,  நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் ரவுப்(f) ஹகீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த பிரதேசத்திற்கான குடிநீர் விநியோக வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன...
Share:

No comments:

Post a Comment