12 வயதின் கீழ் கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் பத்ரியாவின் இரு அணிகள் முன்னிலையில்!

Rihmy Hakeem
By -
0

கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்று வரும் 12 வயதின் கீழ், கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக இரு அணிகள் பங்குபற்றுகின்றன.

இன்று (22) 63 அணிகள் களமிறங்கிய இச் சுற்றுப் போட்டியில், விளையாடிய பத்ரியாவின் இரு அணியினரும்  சிறந்த 16 அணிகளுக்குள் இடம் பிடித்தன. அடுத்த சுற்று 23 சனிக்கிழமை  நடைபெறவுள்ளதுடன், பத்ரியாவின் இரு அணி வீரர்களும் களமிறங்கவுள்ளனர்.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)