அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீன் அவர்களால் பாதைகள் புனரமைக்கப்பட்டன

ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை கஹடோவிட வட்டார பிரதேச சபை உறுப்பினர் M.A.M.நஜீம் J.P. அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 30 இலட்சம் ரூபா செலவில் குரவலான ஓக்ஸ்போர்ட் பாடசாலை வீதி, குரவலான ஹிஜ்ரா மாவத்தை வீதி மற்றும் கஹடோவிட யால்கொடதெனிய வீதி,  (அஸ்லம் லோயரின் வீட்டுக்கு முன்னாள் செல்கின்ற வீதி) ஆகிய வீதிகள்  இன்டலொக் கல் பதித்து புனரமைக்கப்பட்டது.


(NJP)
Share:

No comments:

Post a Comment