ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.  இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமர்ப்பித்திருந்ததைத் தொடர்ந்து, இந்த அனுமதி கிடைத்தது.
தமிழ், சிங்கள புத்தாண்டு இம்முறை 13 ஆம், 14ஆம் திகதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் வருவதால், ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here