மேல் மாகாண சபையின் இறுதி அமர்வு


மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையுவுள்ள நிலையில்,  இச்சபையின் இறுதி அமர்வுகள் இன்று இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள மாகண சபையின் கட்டடத்தில்  இன்று காலை 9.30  மணிக்கு  அமர்வுகள் இன்று ஆரம்பமாகின
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6 ஆவது மாகாண சபையான மேல்மாகாண சபையின் பதவிக்காலம் இந்த வருடம் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(Tamilmirror)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here