தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கக்கோரி மதுமாதவ உயர்நீதிமன்றில் மனு

Rihmy Hakeem
By -
0

மினுவாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்ககோரி, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் உபத் தலைவர் மதுமாதவ அரவிந்தவினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(மெட்ரோ நியூஸ்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)