பலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து!


அலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது.

30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Share:

1 comment: