கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ. ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான Entrepreneur of the Year
(சிறந்த தொழிலதிபர்) விருதைப் பெற்றுக்கொண்டார்.

இவர்  Jiffrry'z Gem மற்றும் Green Land Property Developers
Saarc enterprises Hong Kong ஆகிய நிறுவனங்களின் தவிசாளரும்,
Colombo Business Association என்ற அமைப்பின் Patron ம்bu7 ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருது விழா
மலேசிய தலைநகரில் 08-02-2020 அன்று நடைபெற்றது.

தகவல் - இம்ரான் நைனார்







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.