இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (28) கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 9 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.