திடீர் கோளாறு காரணமாக இன்று மதியம் 1 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு - 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு - 4 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.