பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் இருந்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 117 ஆக உயர்வடைந்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)