இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்  இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.