நாட்டில் நிலவும் கொரோனா அச்ச நிலைமை காரணமாக எழுந்துள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி செயலகத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
எனது பணிக்குழு இந்த பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றனர்.
தயவுசெய்து பின்வரும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி உங்களது பிரச்சனைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
அரசாங்கத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தாமை அல்லது பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் - 011-4354550 / 0114354655
ஜனாதிபதி செயலகத்தின் நேரடி தொலைபேசி எண்- 0112354354 (விரிவாக்கம் 3872/3873/3874/3875)
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல் - 0112860003/0112860004/0112354354 (விரிவாக்கம் 3355).

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.