கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் உட்பட வடக்கின் ஐந்து மாவட்டங்களில் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள  ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 12 மணி முதல் அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருந்த போதும் தற்போது அது 2.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.