மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை "வீட்டிலிருந்து வேலை" வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மக்களை தேவையற்ற முறையில் ஒன்று சேர்வதை தடுப்பதும், சுய தனிமைப்படுத்தலுக்கு வழி வகுப்பதும் ஆகும், இது அரசாங்க பொது விடுமுறை நாட்களாக கருதப்படுவதில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.