இன்றைய தினம் (31) புதிதாக 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.