கொரோனா - முக்கிய சாராம்சம்

  • சீனாவை விஞ்சி உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாகியுள்ளது அமெரிக்கா.
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (27) ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,134ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 720-ஐ கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
(BBC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.