டெல்லி கூட்டு கற்பழிப்புடன் தொடர்புடைய நால்வர் தூக்கிலிடப்பட்டனர்
By -Rihmy Hakeem
மார்ச் 20, 2020
0
2012, டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியான நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நால்வரும் இன்று தூக்கிலிடப்பட்டனர்.