அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.