இலங்கையில் மற்றுமொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்
By -Rihmy Hakeem
மார்ச் 25, 2020
0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே குணமடைந்த சீனப்பெண் உட்பட இதுவரை இலங்கையில் மூவர் குணமடைந்துள்ளனர்.