முஜிபுர் ரஹ்மான் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

Rihmy Hakeem
By -
0
கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பேட்டியிடுவதற்காக இன்று (18) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)