நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பாராளுமன்றத் தேர்தலானது குறைந்தது மூன்று மாதங்கள் அளவில் பிற்போடப்படலாம் என்று அரசாங்க தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (25) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்படி விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.