கொரோனா வைரஸால் சுவிட்சர்லாந்தில் இலங்கையர் மரணம்!

Rihmy Hakeem
By -
0


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் இறந்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இவர் சென்ற 25 ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)