அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு!

Rihmy Hakeem
By -
0

நாடாளுமன்றத்தில் கடந்த முறை அங்கம் வகித்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்று, இன்றைய தினம் (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கு காணலாம்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)