அரசியல் பிரபலங்கள் மௌனம் சாதிக்க களத்தில் குதித்தார் அதிரடி ஆட்டக்காரன் ஷஹீத் அப்ரிடி

(அப்ரா அன்ஸார்)

கோவிட்-19 தொற்று நோயால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த  வருமானமுடைய மக்களுக்கு,  தனது "ஷஹீத் அப்ரிடி அமைப்பு" இன் மூலம் தொடர்ந்தும் களத்தில் இறங்கி உதவி வருகிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திரம் ஷஹீத் அப்ரிடி.

உலர் உணவுப் பொருட்கள் மற்றும் கை கழுவும் திரவம்,முகமூடி(மாஸ்க்) மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.