ராஜகிரிய, ஒபேசேகரபுரவிலுள்ள அருணோதய மாவத்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இரு சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே மேற்படி வீதி மூடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.