அத்தியாவசிய உணவு, மருந்துகள் மற்றும் காய்கறிகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு உதவி தேவைப்படுவோர் பொலிஸ் நிலையத்தின் உதவியை நாட முடியும்.
அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் கொண்டுசெல்லும் போது பொருட்களை கொண்டு செல்பவருக்கு ஒத்துழைப்பு தேவையாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்கொள்ள முடியும்:
தொலைபேசி இலக்கங்கள் 011 2 44 44 80, 011 2 44 44 81
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.