நேற்று (28) புத்தளத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, புத்தளம் சாஹிரா கல்லூரியை தனிமைப்படுத்தும் நிலையமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந் நடவடிக்கைகளை மாவட்ட செயலகம், புத்தளம் நகர சபை, முப்படைகள் மற்றும் பொது சுகாதார பணிமனை ஆகியன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.