ஒட்டுமொத்த சமூகத்தினதும், குடும்பத்தினதும் எதிர்ப்பை மீறி அந்த மனிதரின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.

இது கொரோனாதானே? எபோலா இல்லையே!? பிறகெதற்கு இத்தனை exaggerated ட்ராமா?

இது ஒரு சமூகத்திற்கு எதிரான வன்முறை, உரிமை மீறல். வேறொன்றில் சமூகம் பரபரப்பாக இருக்கும்போது, பின்னால் மறைந்து நின்றுகொண்டு கத்தியைச் சொருகும் அதிகார அடக்குமுறையின் வழக்கமான  தந்திரோபாயம். வேறொன்றுமில்லை.

இங்கிருக்கும் சிறுபான்மைக் குடிகளின்  நிலை இதுதான். அவ்வப்போது வரும் கொள்ளை நோயையும் எதிர்கொள்ள வேண்டும். அதேவேளை, எப்போதும் தலையிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பெரும்பான்மை இனவெறிப் பேயையும் மறந்துவிடக்கூடாது.

Amalraj Francis

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.