இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரண்டு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

குறித்த நபர்கள் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் இலங்கையில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 212 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.