பேருவளை, சீனங்கோட்டை, பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் CoVID 19 பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்தபட்டுள்ள மக்களுக்குக்காக (Quarantine)  இன்று (31.03.2020) பேருவளை பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க பேருவலை பைத்துல் முபாரக் வ தாருல் முஸ்தபா புகாரி தக்கியாவினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

உலர் உணவுப்பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பேருவலை பிரதேச செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள்,
திரு.U.T.S.Silva, A.D.Ajithkumara
உட்பட கிராம சேவை அதிகாரி
திருமதி Anoma Chandani
மற்றும் பேருவலை நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்க உறுப்பினர்கள், பேருவளை நூன் கல்வி நிலைய ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டனர் .

 முகநூல் இணைப்பு 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.