கொரோனா தொற்றுக்கு இலக்கான அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர், நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நிலையில், களுத்துறை- நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, பண்டாரகம சுகாதார வைத்திய  அலுவலகம் தெரிவித்துள்ளது.
டுபாயில் 2 நாள்கள் தங்கியிருந்து கடந்த 19 ஆம் திகதி நாடு திரும்பிய நபரே, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனதுடன், குறித்த நபர் அட்டுலுகம பிரதேசத்தில் பலருடன் தொடர்புகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.