அநுராதபுரம் நகரில் கடைகளை 03 நாட்களுக்கு மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை பிரதேசத்தில் அதிகரித்து வருவதன் காணரமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் நகரசபை, வர்த்தக சங்கம் உட்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இத்தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.

28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இத்தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.