மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ; இன்று 18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்


இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (22) 18 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துகள்