முகப்பு கொரோனா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தினை தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தினை தாண்டியது By -Rihmy Hakeem ஏப்ரல் 10, 2020 0 சர்வதேச அளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தினை தாண்டியுள்ளது. இதுவரை சமார் 16 இலட்சம் பேர் அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 360,000 பேர் இதிலிருந்து பூரண சுகமடைந்துள்ளனர். Tags: உலக செய்திகள்கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை