கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா, பத்து தொன் அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.
இந்த மருந்து வகைகள் இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்களில் (07) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த உதவிக்கு பிரதமர் மோதிக்கும் , இந்திய மக்களுக்கும் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நன்றியை தெரிவித்துளளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
I wish to convey my heartfelt appreciation to Hon PM @narendramodi, Govt & people of #India for your warm gesture in sending medicines to #LKA on a special chartered flight. Your kind & generous support is deeply appreciated in this hour of need #TogetherWeCan #COVID19
கருத்துகள்
கருத்துரையிடுக