இந்தியாவிலிருந்து 113 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்

Rihmy Hakeem
By -
0

இந்தியாவின் கோயம்புத்தூர் இலிருந்து 113 மாணவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல்.1194 என்ற விமானத்தில் இன்று (26) பகல் 12.05 மணியளவில் குறித்த மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)