மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று!



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

மேற்படி 11 பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனால் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துகள்