முகப்பு பிரதான செய்திகள் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு! இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு! By -Rihmy Hakeem ஏப்ரல் 02, 2020 0 இலங்கையில், (02) புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை