வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 14 இலங்கையர்கள், தனிமைப்படுத்தலுக்காக இன்றைய தினம் (12) தியத்தலாவ இராணுவ முகாமிலுள்ள கண்காணிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்படி 14 பேரில் 10 பேர் ஆண்கள் எனவும் 4 பேர் பெண்கள் எனவும் தெரியவருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக