கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது


கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 15 லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மற்றும் இலங்கை நேரப்படி வியாழன் காலை 5.40 மணி நிலவரப்படி 15,13,358 பேர் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(பிபிசி)

கருத்துகள்