இன்றைய தினம் (19) மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேற்படி 15 பேரும் கொழும்பு - 12 வாழைத்தோட்டம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வடைந்துள்ளது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.