கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (26) அடையாளம் காணப்பட்ட 63 பேரில், 53 பேர் கடற்படை வீரர்கள் என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 16 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக