கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு!


இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தோன்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (27) இதுவரை (இரவு 9.30) 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்