இத்தாலியில் கொவிட் 19 காரணமாக 94 வைத்தியர்கள், 26 தாதியர்கள் பலி!


கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த இத்தாலியை சேர்ந்த 94 வைத்தியர்கள், வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, இத்தாலி வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு 26 தாதியர்களும் அங்கு உயிரிழந்துள்ளதுடன் 6,549 தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துகள்