முகப்பு பொதுத் தேர்தல் 2020 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு! 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு! By -Rihmy Hakeem ஏப்ரல் 21, 2020 0 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு (21) வெளியிடப்பட்டுள்ளது. Tags: பொதுத் தேர்தல் 2020 Facebook Twitter Whatsapp புதியது பழையவை