அபுதாபியிலுள்ள இலங்கை தூதரகம்,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றது.
இதன் அடிப்படையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு 24 மணித்தியாலங்கள் இயங்கும் தொலைபேசி சேவையும் ஏற்பத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
(Click and Read)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.