கொரோனா தொற்றினால் இலங்கையில் 3வது நபர் உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0


கொழும்பு, மருதானையில் இன்று (01) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி சற்று முன் உயிரிழந்துள்ளார்.

72 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை,  கொரோனா தொற்றினால் இலங்கையிலு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)