334 ஆக உயர்வு - கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை (23) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துகள்